Home : Politics News Update 2025
நடிகர் தளபதி விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அமல் உத்தரவு பிறப்பிப்பு :
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் actor vijay-க்கு Y பிரிவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்தது .
பாதுகாப்பு பிரச்சனை:
"நடிகரும் ,தமிழக வெற்றிகழகத்தின் தலைவரான Vijay சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார் . இதனால் Tamil Nadu முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொது கூட்டங்களில் பேசி வருகிறார். chennai capital இதன் மூலம் விஜய்க்கு சில பிரச்சனைகள் இருப்பதாக உளவுத்துறை Intelligence சார்பில் சொல்லப்பட்டது.
vijay actor பாதுகாப்பை திடமாக செய்ய Ministry of Home Affairs இந்த Y பிரிவு செயலை எடுத்துள்ளது.
விஜயின் Y பிரிவின் பாதுகாப்பு செயல் முறை :
Y பிரிவின் பாதுகாப்பின் home minister of india உத்தரவின் படி விஜய்க்கு 8 முதல் 11 பேர் கொண்ட Gun ஏந்திய மத்திய ரிசர்வ் படை கமாண்டோக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு chennai capital வழங்கப்படும்.
. vijay actor வீட்டிற்கு ,செல்லும் பொது ,மற்றும் பொது இடங்களுக்கு gun game வரும் போது இந்த Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும்.
.விஜய்க்கு அளிக்கப்படும் Y பிரிவின் பாதுகாப்பு செயல்முறையானது மாதத்திற்கு 12 லட்சம் ரூபாய் செலவு ஆகும்.
Y பிரிவு பாதுகாப்பு tn police அளிக்கப்படும் நபர்கள் :-
மத்திய உள்துறை அமைச்சகத்தில் (MHA) வழங்கப்படும் Y பிரிவு பாதுகாப்பு ஆகும். tn police இது பெரும்பாலும் கீழ்க்கானும் நபர்களுக்கும் மட்டுமே அளிக்கப்படும்.
1)அரசியல் வாதிகள் , 2) பொது நபர்கள் ,3) திரைப்பட பிரபலங்கள்,4) தொழிலதிபர்கள்.
Politicians |
---|
Public figures |
Movie celebrities |
Businessmen |
0 Comments