Dinamalar விரைந்து நடத்தும் "நீட் மாதிரி தேர்வு " முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை இலவசம் | Central govt News .

Home : neet exam mock test News 



NEET Exam Procedures : 

"Dinamalar நாளிதழ் இணைந்து நடத்தும் "நீட் மாதிரி தேர்வு"வருகின்ற ஏப்ரல் 27 ஆம் தேதி madurai-யில் நடக்க உள்ளது.இத்தேர்வில் dinamalar news கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் madurai -யில் உள்ள பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் April 27 ,2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10 : 00 மணி முதல் மதியம் 1: 15 வரை நடக்க உள்ளது .

NEET Model Exam Important Note : இந்தாண்டு பிளஸ் +2 முடித்த மாணவ ,மாணவிகளுக்கான tamil news இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கனவில் இருக்கும் மாணவர்களின் நலன் கருதி Dinamalar Newspaper உதவியுடன் இந்த நீட் மாதிரி தேர்வு dailythanthiநடத்தப்படுகிறது.2025-2026 ஆம் ஆண்டுக்கான தேர்வினை நடத்த ஏற்பாடு செய்யப்படுள்ளது. மாணவர்களுக்கு doctor கனவை உண்மையாக்க இத்தேர்வின் மூலம் Dinamalar வழிக்காட்ட தயார் நிலையில் உள்ளது. 

 NEET Model Exam Quick Summary : 

1.Name of the hosting company Dinamalar Newspaper Starets Company
2. Name of the town Madurai City
3. Exam venue Pasumalai King Thirumalai Nayak College
4. Exam day April 27,2025
5. Which students can apply Students who have completed +2
6. Why is the exam being held NEET Mock Exam
7. Language type of exam Tamil, English
8.Booking date 11.04.2025 To 21.04.2025


 NEET Model Exam "Booking instructions : neet மாதிரி  neet mock test தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ள +2 மாணவர்கள் dinamalar அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்ணான 9677760856 எண்ணில் தொடர்பு கொண்டு கலந்து கொள்பவர்களின் பெயர் , ஊரின் பெயர் அவர்களின் , அலைப்பேசி எண் ,ஆகியவற்றை neet 2024 தெரிவித்து முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே தினமலர் நீட் மாதிரி தேர்வு எழுத தகுதியுடையவர்கள் ஆவார்கள். 

NEET mock exam procedures : நீட் மாதிரி தேர்வு  mock test for neet எழுத உள்ள மாணவர்கள் அறிவிப்பின் படி தேர்வு நடக்கும் நாளில் காலை 09:45 மணிக்குள் தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும் . மற்றும் dinamani இத்தேர்வானது தமிழ் & ஆங்கிலத்தில் இத்தேர்வானது நடத்தப்படும். 

For More & Information Job News : Link 

Related Tags : 

    👇👇

NEET Exam > Tamil News > Mock Test > dinamalar news 





Post a Comment

0 Comments