anganwadi மையத்தில் குழந்தை பணியாளர்கள் வேலை வாய்ப்பு : Breaking News 2025

Home : District Jobs -2025





Dindigul district மாவட்டத்தில் இயங்கி வரும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப anganwadi recruitment விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள் 154 இடங்கள் ,குறு அங்கன்வாடி பணியாளர் 3 இடங்கள் ,மற்றும் Anganwadi உதவியாளர் 78 இடங்கள் இப்பணிகளை நேரடியாக ஆட்களை தேர்வு செய்யப்படவுள்ளனர். Dindigul district இயங்கும் anganwadi மையத்தில் பணியாற்ற விரும்பும் தேர்வர்கள் www.icds.tn.gov. in என்ற அதிகாரப்பூர்வ website பக்கத்திற்குச் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் மேலும் இதற்கான கடைசி நாள் வருகின்ற April 23 ஆகும் . என district மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன் அவர்கள் breaking news  தகவல் அளித்துள்ளார். 

 Anganwadi application days :

அறிவிப்பு வெளியான நாள் : 06.04.2025
விண்ணப்பம் கடைசி நாள் : 23.04.2025

Post Names and Vacancy Details : 

அங்கன்வாடி பணியாளர்கள் 154 காலி பணிகள்
குறு அங்கன்வாடி பணியாளர்கள் 3 காலி பணிகள்
அங்கன்வாடி உதவியாளர் 78 காலி பணிகள்

Anganwadi Salary Details : 

அங்கன்வாடி பணியாளர்கள் மாதம் :ரூ.7700/-
குறு அங்கன்வாடி பணியாளர்கள் மாதம் :ரூ.5700/-
அங்கன்வாடி உதவியாளர் மாதம் : ரூ.4100/-

Anganwadi qualifications : 

Only  naked women are eligible to apply for these positions. தமிழ் சரளமாக எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Anganwadi Educational Qualifications : 

வ. எண் பொருள் அங்கன்வாடி பணியாளர் / குறு அங்கன்வாடி பணியாளர்   அங்கன்வாடி உதவியாளர்
1. கல்வி 12-ஆம் வகுப்பு தேர்ச்சி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

Anganwadi selection process : 

No written test
Those attending the interview should bring the original certificate.

Anganwadi age limit : 

1. Name of the task
Age ratio
2. அங்கன்வாடி பணியாளர் / குறு அங்கன்வாடி பணியாளர் 25 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
3. அங்கன்வாடி உதவியாளர் 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Important Links :

அங்கன்வாடி Official  Website Link
Notification Link Click Here
All News & Job Notification Link Click Here

Related Tags : 

    👇👇

Government Jobs > Dindigul District News > Tamilnadu 

Post a Comment

0 Comments