CISF Constable / Tradesman :
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தேர்வு -2025 cisf செயல்முறை தேர்வு தகுதியின் அடிப்படையிலும் ,10 வகுப்பு மற்றும் iti -யிலும் தேர்வர்கள் தேர்ச்சியுடன்,1161 cisf employee corner காலிபணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகிவுள்ளது. இதற்கு sbi online மூலமாகவே விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் தேர்வுக்கு cisfrectt.cisf.gov. in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அனைத்து cisf constable salary விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.
cisf constable / Tradesman Eligibility Criteria :
educational qualification : மெட்ரிகுலேஷன் மூலம் (10 ஆம் வகுப்பு தேர்ச்சியும் ) மற்றும் ஐ.டி. ஐ -யில் பயிற்சி பெற்று 1 year அனுபவமுள்ள பணியாளர்களாக இருக்க வேண்டும் .
Selection Process :
1161 -பணிக்கான தேர்வு செயல்முறையானது .
1.Written exam |
---|
2. Physical fitness test |
3. Career choice |
4. Medical examination |
UR , EWS , மற்றும் OBC : ரூ.100 |
---|
SC /ST /ESM : விலக்கு அளிக்கப்படுகிறது. |
விண்ணப்ப தொடக்க தேதி | March 5 ,2025 |
---|---|
விண்ணப்ப முடிவு தேதி | April 3 ,2025 |
செருப்பு தைப்பவர் |
---|
துப்பரவாளர் |
தையல்காரர் |
சமையல்காரர் |
தச்சர் |
மாலி |
ஓவியர் |
சார்ஜ் மெக்கானிக் |
சலவை செய்பவர் |
வெல்டர் |
எலக்ட்ரீஷியன் |
மோட்டார் பம்ப் |
CISF - Official Website | Link |
---|---|
CISF Constable Tradesman -Notification Link | Click Here |
New Registration Link | Click Here |
All News Jobs & All Category Notification Link | Click Here |
0 Comments