Teachers Day September 5 2024 Quotes Tamil

 Home > Tamilnadu News 

Updated > September 05,2024 , 12:45 PM , Published > September 05:00 PM 

By _ lassijoy 

world teachers day :

பள்ளி ஆசிரியர்கள் கல்லூரி ஆசிரியர்கள் என Teachers மட்டும்தான் பாடங்களை கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது இல்லை . 

வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நாம் சந்திக்கும் பல்வேறு நபர்களும் வயது வித்தியாசம் இல்லாமல் ஏதோ ஒரு வகையில் பாடங்களை கற்றுக் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் . 

நாம் கற்கும் ஒவ்வொரு பாடங்களின் மூலம் நமக்கு வாழ்க்கையில் பல்வேறு தருணங்களில் பெரும் மாற்றங்கள் நடக்கும் ஏன் சில சமயங்கள் உங்கள் வாழ்க்கையை புரட்டி போடும் பாடங்களாக கூட இருக்கும் . அதேபோல் சில சமயங்களில் அதற்கு எதிர் மாறாகவும் இருக்கும். நல்லதோ ,கெட்டதோ ஒவ்வொரு நபர்களும் பாடங்களை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள்தான். 

இன்று ஆசிரியர் தின கொண்டாடும் teachers day wishes சூழ்நிலையில் நாம் சந்தித்து சந்திக்காத மனிதர்கள் மூலமாக கிடைத்த பாடங்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம். 

   


(அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்) (happy teacher day)

For More Information Link  :  Click Here 

Related > Topics 

        👇👇

Teachers Day > Celebiration > Breaking News 



Post a Comment

0 Comments