முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டம்

  


முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற இது தான் தகுதி உடைய ஒன்று . 

அதன் விவரம் பின்வருமாறு: 


 1. ஆண்டு வருமானம் ரூ.1,20,000க்கும் குறைவாக இருக்க வேண்டும் .
 2. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச்சான்று பெற்று குடும்ப அட்டை மற்றும் ஆதாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்து காப்பீட்டு அட்டை/national insurance card பெற்று கொள்ளலாம்.  
 3. குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

மேலும் தகவல் தொடர்புக்கு : Click Here

Post a Comment

0 Comments