பட்டா மாற்றம் நிலவரம் / wright patt credit union

                     
பட்டா மாற்றம் செய்வதில் ''புதிய திட்டம் புதிய நடைமுறை" 



how to change strap on apple watch- பட்டா மாறுதல் :

நில உடைமை ஆவணங்கள் கணினிப்படுத்தப்பட்டு "tamilnadu" எனும் இணைய சார்ந்த மென்பொருள் மூலமாக இணையவழி பட்டா மாறுதல் ஆணைகள் வருவாய்த்துறை Officers-ல்  பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு ,அருகில் உள்ள பொது சேவை esevaiமையாத்திலோ  அல்லது இணையவழியில் https://eservices.tn.gov. in  என்ற இணைய முகவரியில் பட்டா மற்றும் கோரி விண்ணப்பம் செய்து பட்டா மாறுதல் உத்தரவுகளை பெற்று வருகின்றனர் . இதில் பட்டா மாறுதல் கோரும் மனுவின் மீதான நடவடிக்கையானது குறுஞ்செய்தி (SMS)  மூலம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது. 

what is petition request number for h1b- கோரிக்கை மனு :

பட்டா மாற்றம் கோரும் மனுக்கள் இரண்டு வகைப்படும் . ஒன்று உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்றம் மற்றொன்று உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் இதன்படி உட்பிரிவின் கூடிய பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களுக்கும் தனித்தனியே வரிசை number வழங்கப்பட்டு அவற்றின் மீது உரிய காலா அளவில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இவ்வரசு பொறுப்பேற்று முதல் ,மூன்று ஆண்டுகளில் இணையவழியில் 81.76 லட்சம் patta மாறுதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 

பொதுமக்களுக்கு இச்சேவைகளை கூடுதலான வெளிப்படைத் தன்மையுடன் விரைந்து வழங்க ஏதுவாக விண்ணப்பங்களைப் பெற்ற வரிசைப்படி தீர்வு செய்யும் நடைமுறை 04.06.2024 முதல் உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா மாற்றம் கோரும் விண்ணப்பங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது உட்பிரிவு இல்லாத நேரடி பட்டா  patta / chitta online மாற்றம் கோரும் விண்ணப்பங்களில் முதலில் வருவோருக்கு முதலில் சேவை என்ற நடைமுறையை 04.06.2024 முதல் 16.06.2024 வரை 15,484 பட்டா மாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

மேலும் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாற்ற விண்ணப்பங்களில் முதலில் வருவோருக்கு முதலில் சேவை என்ற நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இரண்டு வகையான  application ஒரே வரிசை எண் வழங்கப்படுகிறது என்ற செய்தி தவறானதாகும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.  

website: click here

Post a Comment

0 Comments