குவைத் - 7 பேரின் உடல்கள் தமிழ்நாடு வருகை | latest news india

   

 Kuwaid - india news.

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 பேரின் உடல்கள் விமானப்படை விமானத்தில் 14/06/2024 வெள்ளிக் கிழமை காலை 10:30 மணியளவில் கொச்சி கொண்டு வரப்படுகிறது.

விமானத்தில் (tamilnadu) தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் கேரளாவைச் சேர்ந்த 23 பேரின் உடல்கள் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரது உடல் கொண்டு விமானம் மூலம் 45 பேரின் உடல்கள் கொண்டு வரப்பட்டது இந்நிலையில் 31 பேரின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Kuwaid - deaths in the news today

குவைத்திலிருந்து விமானம் மூலம் கொண்டு வரும் 31 உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்ஸ்கள் தயார்‌ நிலையில் நிறுத்தம் 31 பேரின் உடல்கள் மட்டும் இறக்கப்பட்டு மீதமுள்ள 14 பேரின் உடல்கள் டெல்லிக்கு கொண்டு செல்லப்படும்

Post a Comment

0 Comments