துப்பாக்கி சுடுதல் போட்டி 2024/sound of freedom shooting range.

   


சிறப்பு அகில இந்தியா அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி (மகளிர் -2024)

   policy bazaar india : முக்கிய அறிவுப்பு 

தமிழ்நாடு காவல் துறை -2023 ஆம் ஆண்டில் தமிழ்நாடு காவல் துறையில் மகளிர் காவலரது பொன்விழாவினை (1973-2023) பல்வேறு நிகழ்ச்சியினை/Function ஏற்பாடு செய்து கொண்டாடியது . சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொன்விழா (17.03.2023) அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் Chief guest நடைபெற்றது . 

காவல் துறையில் மகளிர் காவலர்கள் முக்கியப் பங்காற்றுவதுடன் மாநில /தேசிய /சர்வதேச அளவில் நடத்தப்படும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதால் ,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்/CM  அவர்கள் காவல் துறையில் மகளிருக்கு  பல்வேறு  நலத்திட்டங்களையும் விளையாட்டு போட்டிகளையும் அறிவுத்துள்ளனர். அந்த அறிவிப்பின் படி ,மாநில அளவிலான மகளிர் காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டி/ Shooting Exam மற்றும் மகளிர் காவலர்களுக்கான அகில இந்தியா துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்தும் போட்டி தமிழக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Tn Police: 

அதன் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான காவல் துப்பாக்கி சுடுதல் போட்டி 06.062023 முதல் 09.06.2023 வரை நடத்தப்பட்டது .மகளிர் காவலர்களுக்கான அகில இந்திய  காவல்துறை  துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்துவதற்கு ,காவல் துறை தலைமை இயக்குனர்/ Director படைத்தலைவர் அவர்களால் தமிழ்நாடு அரசின் மூலம் அகில இந்திய காவல்துறை விளையாட்டு கட்டுப்பாடு  வாரியத்திடம் (AIPSCB) அனுமதியைச் பெற்றுத் தருமாறு கோரப்பட்டது ,அதன்படி June15 முதல் June 20 வரை போட்டியை நடத்த அகில இந்திய காவல்துறை விளையாட்டு  கட்டுப்பாடு வாரியம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது . Male /ஆண் மற்றும் மகளிருக்கான அகில இந்திய மகளிர் துப்பாக்கி சுடுதல் போட்டித் (AIPDM) ஆண்டுதோறும் மாநில காவல்துறை அல்லது மத்திய ஆயுதபடைகள் மூலமாக NewDehli அகில இந்திய காவல்துறை விளையாட்டு/ Play கட்டுப்பாடு வாரியத்தின் (AIPSCB) கீழ்,காவல்துறை அமைப்புகள் / மத்திய ஆயுதபடைகளில் உள்ள ஆயுதங்கள் குறித்த மதிப்பிடுதல் மற்றும் தொழில்துறை திறன்களை மேம்படுத்துவதற்கான அகில இந்திய காவல்துறை கடமை போட்டியின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது . மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின் படி 15.06.2024 முதல் 20.06.2024 தமிழ்நாடு காவல்துறையின் மகளிர் காவலர்களுக்கான அகில இந்திய காவல்துறை  துப்பாக்கி சுடுதல் போட்டி"செங்கல்பட்டு மாவட்டம்' ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ/ Camanto பள்ளி பயிற்சி மையத்தில் நடைபெறும் என்று அறிவுறுத்தப்படுகிறது . 

Tn Police : Shooting Weapons Details 

இதில் 13 விதமான போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவை (5 போட்டிகள் ) பிஸ்டல் /ரிவால்வர்,(4 போட்டிகள் ) கார்பைன்/ஸ்டென்கள் ,(4 போட்டிகள்) பிரிவுகளில் அகில இந்திய காவல்துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம் வழக்கிய சமீபத்திய விதிகள் மற்றும் விதிமுறையின் படி நடத்தப்படும் . இதில் காவல்துறை அமைப்புகள் /Central Government மத்திய ஆயுதப்படைகளின் 30 அணிகளை சேர்ந்த 8 உயர் அதிகாரி உட்பட 454 மகளிர் காவலர்கள்/Female police இப்போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். மேலும் அவர்களுக்கு உதவிட அணி மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் 176 பேர் பங்கேற்க உள்ளனர். 

Chennai பெருநகர காவல் அலுவலகம் மற்றும் தாம்பரம் ரயில்/Railwaystation நிலையத்திலிருந்து மக்கள் தொடர்பு அதிகாரிகள் போக்குவரத்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்படும் . மேற்படி அதிகாரிகள் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 திருமதி,R. இளவரசி துணை இயக்குனர்   9952038502(கைபேசி எண் )
 திரு. P. ரியாசுதீன் உதவி ஆணையர் .  9840401199 (கைபேசி எண்)
 திரு. விஜயராமலு உதவி ஆணையர்   9790969699 (கைப்பேசி எண் )

                                        தமிழ்நாடு போலீஸ் 

Post a Comment

0 Comments