RCB - ப்ளேப்ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று 4 வது இடத்திற்கு முன்னேற்றம்

 



IPL - கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்கு எதிரான அணியில் 27 ரன்களில் வெற்றி பெற்ற ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நான்காவது அணியாக Play Off சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.சென்னை சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற இரவு போட்டியில் டாஸ் வென்ற CSK கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.RCB - அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி,டூ-பிளசிஸ் 54 ரன்களில் அவுட்டாக , அடுத்து இணைந்த ரஸில் படிதா ,கெம்பிரின் பிரிதா இருவரும் அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர் .20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தனர் .200 ரன்கள் சேர்த்தாலே Play Off சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புடன் தொடங்கிய சென்னை அணி ,ருத்ராஜ் கெய்க்வாட் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.மிட்சில் 4 ரன்களும் , ரஹானே 33 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் நிலைத்து ஆடிய ரக்ஷன் ரவீந்திரன் 61 ரன்கள் சேர்த்து அவுட்டானார் ,சிவன் துபே 7 ரன்களும், சாட்னர் 3 ரன்களும் எடுத்து ஏமாற்றம் அளிக்க.



Dhoni To Jadeja

கடைசியாக, ஜடேஜா,தோனி இருவரும் அணியின் வெற்றிக்கு போராடினர் .Play Off சுற்றுக்கு தகுதி பெற கடைசி 3 பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் RCB - யின் 'எஸ் தயால்' சிறப்பாக பந்து வீசி - CSK வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார்.20 ஓவர் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது, தொடர்ந்து 6 வெற்றியை பதிவு செய்த RCB -Run Rate அடிப்படையில் 4 வந்து அணியாக Play Off சுற்றுக்கு தகுதி பெற்றது.

Official Website:- Click Here

Post a Comment

0 Comments