Madras High Court Exam -க்கான Hall Ticket வெளியானது .

 

அறிவுரை :

தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன  .புதுச்சேரி யூனியன் பிரதேசம் (ஆப் லைன் ) பயன்முறையில் மட்டும் /சீனியர் கிரேடு ஸ்டெனோகிராபர் பதவிக்கு குரூப் -பி (அரசியேற்றம் அல்லாத ) நேரடி ஆட்சேர்ப்பு மற்றும் குருப் -சி பதவிகள் (1) ஜூனியர் கிரேடு ஸ்டெனோகிராபர் (2) மொழிபெயர்ப்பாளர் /பெயர்ப்பாளர் (3) ஜூனியர் கிளார்க் (4) தட்டச்சர் (5) டிரைவர் மற்றும் (6) மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (பொது) புதுச்சேரி நீதித்துறையின் கீழ் வருகிறது . துணை சேவை விதிகள் ,1979 (திருத்தப்பட்டது) .

சென்னை ,மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலங்களில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற சேவையில் ஓட்டுநர் பணிக்கு (அறிவிப்பு எண் .3/2024 ,தேதி 15.01.2024 ),04.05.2024 அன்று நடைபெற உள்ள எழுத்துத் தேர்வுக்கான & Hall Ticket பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . 

*எழுத்துத் தேர்வு,

*செய்முறைத் தேர்வு 

*மொழி அறிவுத்திறன் தேர்வு 

*வாய்மொழித் தேர்வு 

''ஆகியவற்றிற்கான அனுமதி சீட்டு அஞ்சல் மூலம் அனுப்பபட மாட்டாது சென்னை உயர்நீதிமன்ற நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு வழங்கிய அனுமதி சீட்டு வைத்திருக்கும் தேர்வர்கள் மட்டுமே தேர்வு அறையில் அனுமதிக்கப்படுவர்கள். 

*தேர்வாளர்கள் தேர்விற்க்கு வரும்பொழுது கண்ணியமான முறையில் உடையணிந்து தேர்வு மையத்திற்கு தேர்வு துவங்குவதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுடன் ஆஜராக வேண்டும் . எக்காரணம் கொண்டும் தேர்வறைக்குள் தேர்வாளர்கள் தேர்வு துவங்கி 30 நிமிடம் கழித்து அனுமதிக்கப்படமாட்டர்கள். 

*தேர்வாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அணுமதிக்கப்படுவர் ,தேர்வு கூட இடம் மாற்ற வேண்டி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது . 

*தேர்வர்கள் தேர்விற்கு வரும் பொழுது கண்ணியமான முறையில் உடையணிந்து தேர்வு மையத்திற்கு தேர்வு துவங்குவதற்கு அரைமணி நேரம் முன்னதாகவே தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுடன் ஆஜராக வேண்டும் . எக்காரணம் கொண்டும் தேர்வறைக்குள் தேர்வாளர்கள் தேர்வு துவங்கி 30 நிமிடம் கழித்து அனுமதிக்கப்படமாட்டார்கள் . 

*தேர்வாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் . தேர்வு கூட இடம் மாற்ற வேண்டி வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது . 

*தேர்வாளர்கள் தேர்வுக்கூட அறை கண்காணிப்பாளர் /தலைமை கண்காணிப்பாளர் (ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள் சரிப்பார்க்க கொள்ளும் பொழுது நீதிமன்ற ஆட்சேர்ப்பு பிரிவு ,மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வழங்கிய அனுமதி சீட்டை காண்பிக்க வேண்டும். 

*விண்ணப்பதாரர்கள் கைபேசி ,கால்குலேட்டர் அல்லது நினைவு குறிப்புகள் உள்ளடக்கிய வேறு சாதனம் அல்லது மின்சாதனங்கள் ,மற்றும் டேட்டா புத்தகங்கள் உள்ளிட்ட வேறு புத்தகங்கள் உள்ளிட்ட வேறு புத்தகங்கள் நோட்டுகள் கைப்பைகள் மற்றும் பதிவுகளை கொண்டு வர அனுமதி இல்லை . 

*தேர்வு தொடங்கும் 10 நிமிடங்கள் முன்பு வினாத்தொகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு OMR விடைத்தாளில் விண்ணப்பதாரர் சரியான வினாத் தொகுப்பு எண்ணை எழுத வேண்டும் . தேர்வு தொடங்கிய பின்பு முறையிட்டால் வினாத்தொகுப்பு மற்றும் OMR விடைத்தாள் ஆகியவற்றை எக்காரணம் கொண்டு மாற்றித்தரபடமாட்டாது .

*கருப்பு அல்லது நீல மையிட்ட பந்து முனை பேனா மற்றும் அனுமதிச்சீட்டு மட்டுமே தேர்வுக்கூடத்திற்க்கு கொண்டு செல்ல வேண்டும் மற்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை . 

*தேர்வர்கள் விடைத்தாளில் அதற்குரிய இடத்தில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் . 

*OMR  விடைத்தாளில் விடை அளித்ததில் தெளிவின்மை ஏற்படின் சென்னை உயர்நீதிமன்ற நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு எடுக்கும் முடிவே இறுதியானது. 

 Important Notes : 

செய்முறை தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வில் தேர்வர்கள் பல்வேறு மதிப்பீட்டு தலைப்புகளின் கீழ் பெற்ற மதிப்பெண்கள் ஏதேனும் இருந்தால் வழங்கப்படமாட்டாது. 

       

HALL TICKET DOWNLOAD LINK : Click Here

Post a Comment

0 Comments