first graduate certificate how to get ?


 தங்களுடைய உயற்கல்வியை தொடர முடியாமல் பல மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தக் கூடிய தமிழகத்தில் இன்றும் இருந்து தான் வருகிறது . அந்த வகையில் உயர்கல்வியை மீண்டும் தொடர வேண்டும் அவர்களுக்கான உதவித்தொகையை வழங்க வேண்டும் . என்பதற்காக இந்த முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படுகிறது . 

இந்த முதல் பட்டதாரி சான்றிதழ் மூலமாக அவர்களுக்கு கட்டண சலுகை இல்லை படிப்பதற்கான உதவித் தொகையானது வழங்கப்பட்டு வருகின்றது . இதில் குறிப்பாக பார்க்க உள்ள நீங்கள் வீட்டில் முதல் பட்டதாரி என்றால் ,அல்லது உங்களுக்கு முன்பு  முதல் பட்டதாரி ஆகமால் இருக்க இந்த கட்டண சலுகையை பயன்படுத்தாமல் பட்டதாரி ஆகமால் இருந்திருக்கணும் . இந்த மாதிரி ஒரு தகுதிகள் இருந்தால் மட்டுமே உங்களால் இந்த முதல் பட்டதாரி சான்றிதழை பெற முடியும் . அப்படி இந்த சான்றிதழை பெற்றால் தான் உதவித் தொகையானது வழங்க முடியும் . 

தமிழகத்தில் பொறுத்தவரை அந்தந்த தாசில்தாரை பொறுத்துதான் முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கபட்டு வருகின்றது . நிறைய குடும்பங்கள் ,கிராமங்களில் பார்த்தால் படிக்காத குடும்பங்கள் சேர்ந்த முதல் முறையாக பட்டதாரி ஆக கூடிய மாணவர்கள் தங்களுடைய குடும்ப சூழ்நிலையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தக் கூடிய எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது . 

அந்த எண்ணிக்கை குறைத்திட வேண்டும் ,மற்றும் உயர்கல்வியை தாண்டி அதிக படிப்புகளை அவர்கள் படித்திட வேண்டும் அதற்கான ஊக்குவித்தலை நாம் கொடுத்திட வேண்டும். பல்வேறு திட்டங்களை தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டாலும்,இந்த முதல் பட்டதாரி சான்றிதழ் என்பது ஒரு நல்ல திட்டம் என்றே சொல்லலாம் . இதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலம் மட்டும் அல்லாமல் குடும்பத்தின் உடைய நிலையியையும் பிரகாசம் ஆக முடியும் என சொல்லப்படுகிறது.

           


இதையெடுத்து முதல் பட்டதாரி சான்றிதழ் வாங்கணும் என்றால் ஒரு சில தகுதிகள் இருக்க வேண்டும் . 

How To Apply ?

இந்த முதல் பட்டதாரி சான்றிதழ் பெற சில தகுதிகள் வயது வரம்பு ,மற்றும் விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் வாசிப்பவராக இருக்க வேண்டும் . அடுத்து விண்ணப்பதாரர்                     என்ற முதல் பக்கத்திலேயே சான்றுதல் தேர்வு என்ற பக்கத்தை ஜொடுக்க வேண்டும் ,அடுத்ததாக உங்களுடைய USER  -ID    மற்றும் PASSWORD -யை உருவாக்க வேண்டும் அடுத்தப்படியாக NEXT பொத்தானை கிளிக் செய்து சான்றிதலுக்கான விண்ணப்பம் படிவத்தை DOWNLOAD செய்து அதிலிலுள்ள விவரங்களை நிரப்ப வேண்டும் ,அதில் 

*NAME

*Date Of Birth 

*Mobile Number

*Address 

*Education Certificate 

*Candidate Signature 

                                         


இதை அனைத்தையும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும் விண்ணப்ப படிவத்தை சமர்பிக்கும் பொது அத்துடன் சேர்த்து சில முக்கிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். 

* Ration Card 

*Pan Card 

*Voter Id 

*Aadhaar Card 

*Driving License

*Pass Book 

இவை அனைத்தையும் சமர்பிக்க வேண்டும் . அடுத்தபடியாக உங்களுக்கு முதல்பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படும்.  

 First Certificate Download Link :- Click Here







Post a Comment

0 Comments