first graduate scholarship eligibility how to get ?

                                            


இந்த Scholarship யாருக்கெல்லாம் கிடைக்க கூடியது என்று பார்ப்போம் . Tamil Nadu Revenue Department - மூலம் தன் Scholarship வழங்கப்பட்டு வருகிறது. இந்த Scholarship யார் எடுக்க முடியும் என்றால் After Soon ,12th ஒரு Provisinal Course நீங்கள் எடுக்க போறீங்க என்றால் ,நீங்கள் முதலில் Scholarship Available -ஆ இருக்க என்று பார்க்க வேண்டும் ,

Scholarship பொறுத்த வரை :- 


TWO TYPES METHOD
1. நீங்கள் எடுத்தக்கூடிய Admission கவுன்சிலிங் மூலமாக மட்டும் தான் நீங்கள் College -ல் Join பண்ண வேண்டும்   
2. குடும்பத்தில் நீங்கள் தான் First Graduate - வராக இருக்க வேண்டும்   


இந்த Two Types -யை Eligiblity -ஆக கருதப்படுகிறது .  

அதன் படி சில குடுபங்களில் Apply பண்ணக்கூடிய Candidate - வுடைய  அப்பா ,அம்மா  College படித்திருக்க கூடாது ,மற்றும் அப்பாவுடைய அப்பா ,மற்றும் அம்மாவுடைய அப்பா அம்மா ,College படித்திருக்க கூடாது . அவர்கள் School படித்திருக்கலாம் (அ) College படித்து Discontinue பன்னிருந்தால் உங்களுக்கு Scholorship பெற முடியும் . 

Important Notes :-

உங்களுடைய சகோதரர் ,சகோதரிகள் College படித்துக் கொண்டிருக்கின்றனர் ,மற்றும் டDiploma Course படித்துக்கொண்டிருந்தால் ,மற்றும் College படித்து முடித்து விட்டனர் என்றால் ஆனாலும் கூட இந்த Scholorship -யை எடுக்கவில்லை  என்றால் கூட ,நீங்கள் பெற முடியமா என்றால் நிச்சயமாக பெற முடியும் . 
Apply பண்ணக்கூடிய இணையதள முகவரி :- tnesevai.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் ,அதன் மூலம் உங்களுக்கு எவ்வளவு  பணம் தர முடியும்    என்றால் ,நீங்கள் Engineering படிக்க வேண்டும் என்றால் நீங்கள் Private College சேர்ந்து படித்தால் உங்களுக்கு 25000/- ரூபாய்  பெற  முடியும் ,அதே சமயம் நீங்கள் Goverment College படித்து Councling மூலம் நீங்கள் சேர்ந்தால் உங்களுக்கு 2000 ரூபாய் /- கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. 

www. scholarships.gov.in -என்ற இணையதளத்தில் Application Available -ஆக கிடைக்கும் . 

Apply பண்ண தேவையான ஆவணங்கள்:-

 
Documents
1. 10th and 12th Education Certificate 
2.  உங்கள் சகோதர ,சகோதிரிகள் College படித்துக்கொண்டிருந்தால் BONAFITE  Certificate வைத்திருக்க வேண்டும் .
3. Candidate -வுடைய School DC Certificate 
4. Father ,Mother  -வுடைய School DC Certificate 
5. Parents Self Declaration 
6. First Graduate Certificate 

இதன் மூலம் உங்களுக்கு Scholorship கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மேலும் தகவல் அறிய :-  Click Here

Post a Comment

0 Comments