CBSE +2 EXAM RESULT வெளியாகி உள்ளது ||2024

 CBSE - 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது . 


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE ) இன்று மே திங்கட்கிழமை  13 ஆம் தேதி +2 வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டது .2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் நான்காம் கட்டத் தேதியுடன் இணைகிறது. CBSE வாரியம் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 2024-ல் அமர்ந்த மாணவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் வழியாக அவற்றின் முடிவுகளை பார்க்கலாம் . 

இந்த ஆண்டு CBSE  12 ஆம் வகுப்புத் தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 2,2024 வரை நடைபெற்றன. தேர்வுகள் ரே அமர்வில் /காலை 10.30 மணிக்குத் தொடங்கி ஒவ்வொரு நாளும் மதியம் 01.30 மணிக்கு முடிவடையும். இந்தத் தேர்வுகளில் சுமார் 26 வெவ்வேறு நாடுகளில் இருந்து சுமார் 39 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். 

 How To Result Check :-

important notes 
*தேர்வு முடிவை தெரிந்து கொள்ள cbseresults.nic.in என்ற (அ) results. cbse.nic.in ,(அ) results.gov.in
*உள்நுழைய உங்களுடைய Roll No மற்றும் உங்களின் Reigster Number -யை பதிவு செய்யவும் .
*உள் நுழைந்ததும் உங்கள் முடிவுகளை காண முடியும் .





Result to -sms
CBSE 12 ஆம் வகுப்பு முடிவை 2024 ம் ஆண்டு SMS மூலம் பெற ,மாணவர்கள் இந்த வடிவத்தில் ஒரு குறுஞ்செய்தியை உருவாக்க முடியும் . CBSE +2 ( ரோல் எண்) மற்றும் (DDMMYYYY) வடிவத்தில் பிறந்த தேதி) (பள்ளி எண்) (மைய எண்) மற்றும் அதை 7738299899 -க்கு அனுப்பவும் . SMS அனுப்பிய சிறிது நேரத்தில் மாணவர்கள் அவர்களின் மதிபெண்களை தெரிந்து கொள்ளலாம் 

Result Check In LINK        -  Click Here

மேலும் தொடர்புக்கு -  Click Here

Post a Comment

0 Comments