arts and science courses -க்கான (2024) விண்ணப்பங்கள் வரேவற்க்கப்படுகின்றன

 விளக்கம் 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 1.81 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் செய்து உள்ளனர் . தமிழகத்தின் மொத்தம் 164 லட்சம் மற்றும் அரசு கலை ,அறிவியல் கல்லூரிகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.




 இவற்றில் 2024 -2025 கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன . 



கடந்த 6 - ம் தேதி முதல் www. tngase.in என்ற இணையதளத்தில் மாணவர்கள்  விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர் ,அன்று முதல் இன்று வரை 1.81 லட்சம் ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் . ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் 20 -ம் தேதி கடைசி நாளாகும் ,மாணவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் ஒவ்வொரு கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் மே -24 தேதி அனுப்பப்படுகின்றன வகுப்புகள் ஜூலை -3 ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    

 New Register TNGASA :- Click Here

Official Website               :- Click Here

Post a Comment

0 Comments