+2 Result release 2024.

 



தமிழ்நாடு முழுவதும் May (06.05.2024) திங்கள் கிழமை அன்று +2 (பன்னிரெண்டாம் வகுப்பு) தேர்வின் முடிவு வெளியாக உள்ள நிலையில் மாணவர்கள் சந்தோஷத்தில் மூழ்கி உள்ளனர்..

மார்ச் மாதம் நடைபெற்ற +2 தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வை எதிர் கொண்டனர், நடைபெற்ற ஒவ்வொரு தேர்வையும் எதிர் கொள்ள மாணவர்கள் கடுமையான முறையில் படித்து வந்தனர்.இதற்கான வழிமுறைகளை ஒவ்வொரு ஆசிரியர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.



இதனால் தேர்வர்கள் நாளை மே 6 ம் தேதி காலை 10.00 மணியளவில் Result வெளியாக உள்ள நிலையில் மாணவர்கள் எதிர் பார்த்து காத்துக் உள்னர்..                                                            Official website.                           :- Click Here

மேலும் தகவல் தொடர்புக்கு :- Click Here



Post a Comment

0 Comments