V. O சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து வேலை அறிவிப்பு

V. O சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து வேலை அறிவிப்பு :-


V. O துறைமுக அதிகாரசபை (VOCPA ) ,நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நான்கு பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. POST -4

Important Notes :-

தற்போதைய விண்ணப்பதாரர்கள் தேர்வு செயல்முறை தகுதி அளவுகோல்கள் ஆன்லைன் பதிவு செயல்முறை பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பக் கட்டணம் /அறிவுப்புக் கட்டணங்கள் ,தேர்வு முறை அனுமதி அட்டைகள் அழைப்புக் கடிதங்கள் வழங்குதல் போன்வற்றைப் பற்றிய விரிவான விளம்பரத்தை கவனமாகப் படித்து பார்த்து ஆன்லினில் விண்ணப்பிக்க வேண்டும் நிர்ணயிக்கப்பட்ட அளவு கோல்களை பூர்த்தி செய்து பரிந்துரைக்கப்பட்ட செயல்முறைகளைப் பின்பற்றவும். 

  
 1.                    Commission - வ. உ சிதம்பரனார் ஆணையம் 
 2.                     Advetisement No - GAD -EST10ESTC(EST)/1/2024
 3.                                  Date -13.04.2024
 4.                     Date for online examination at - will be informed lator
 5                       .         Website - www.vocport.gov.in
 6.                                  Age - 18Yrs to 30Yrs
 7.                                     Vacancy - 4 Posts

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான புதுப்பிக்களுக்கு மேலெ பதிவு செய்யவும் . https://ibponline.ibps.in/vocpamarc24/

Please Note The Important Dates:-


 1. ஆன்லைன் பதிவு மற்றும் கட்டணம் தொடங்கும் தேதி : 13.04.2024
 2. ஆன்லைன் பதிவு மற்றும் கட்டணம் கடைசி தேதி      :      12.05.2024


Age Limited -as on -01.04.2024


 1. குறைந்தபட்ச வயது : 18 ஆண்டுகள் 
 2. அதிகபட்ச வயது        : 30 ஆண்டுகள் 

1. விண்ணப்பதாரர்கள் - 01 .04.1994 க்கு முன்னும் ,01.04.2006 க்குப் பிறகும் பிறந்திருக்க வேண்டும் . 

2. OBC  விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு தரநிலையின் படி பொருத்தமானதாகவும் நடைமுறையில் உள்ளது. 

விண்ணப்பக் கட்டணம் :-





 1. SC/ST/PwD விண்ணப்பதாரர்களுக்கு -             ரூ.100

 2. முக்கிய துறைமுக அதிகார சபை 

ஊழியர்களுக்கு கட்டணம் ,SC/ST/PwD/NOCPA -  ரூ.475



Nationality ;-

Applines - ஒவ்வொரு விண்ணப்பதாரரும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் . 


ஆன்லைன் தேர்வின் அமைப்பு :-

1. Law Officer Gr -1


 குறியீடு எண்   பதவி பெயர்   கேள்வி எண்ணிக்கை   அதிகபட்ச மதிப்பெண்   கால அளவு 
 1.  பொது அறிவு          20      20  90Mins
 2.  தர்க்கரீதியான பகுத்தறிவு          20      20  90Mins
 3.  எண் திறன்          20      20  90Mins
 4.  பொருள் அறிவு          30       20  90Mins
 5.  பொருள் அறிவு விளக்கம்          2      10  30Mins
   மொத்தம்         92       100  120Mins


2. Asst .exe Engineer(Civil)


 குறியீடு எண்   பதவி பெயர்   கேள்வி எண்ணிக்கை   அதிகபட்ச மதிப்பெண்   கால அளவு 
 1.   பொது தகுதி        10      10  90Mins
 2.  தொழில்நுட்ப கேள்விகள் (சிவில் இன்ஜினியரிங்       40      60  90Mins
 3.  எண் ,திறன் (பொறியியல் கணிதம் )    15      30  90Mins

3. Asst. Exe . Engineering (Mehi )



 குறியீடு எண்   பதவி பெயர்   கேள்வி எண்ணிக்கை   அதிகபட்ச மதிபெண்கள்   கால அளவு 
 1.  தர்க்கரீதியான பகுத்தரிவு        30          30    60Min
 2.  அளவு திறன்        30          30   60Min
 3.   ஆங்கில அறிவு        30          30   60Min
 4.  பொருள் அறிவு (இயந்திர பொறியியல் )       90          90   90Min
   மொத்தம்       180         180    150Min

விண்ணப்பக் கட்டணம் :-


 1. SC/ST/PwD விண்ணப்பதாரர்களுக்கு 

         ரூ.100
 2. முக்கிய துறைமுக அதிகார சபை ஊழியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ,SC/ST/PwD/NOCPA           ரூ.475

விண்ணப்பம் செலுத்தும் முறை :-

. Online  -மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செயல்முறை :-


 1. எழுத்துத் தேர்வு 
 2. நேர்காணல் 

தேர்வு நடைபெறும் இடம் :-


 1. மதுரை 
 2. திருநெல்வேலி 
 3. சென்னை 

Education Qualification : 

விண்ணப்பதாரர்கள் Mechanical Engineering மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை :-

தகுதிக்கான அடிப்படைத் தகுதிகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் VOCPA இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் .www.vocport.gov.in

மேலும் தகவல் தொடர்புக்கு:- Click Here

Post a Comment

0 Comments