இந்திய ராணுவ மையத்தில் Technical Post - 2024 March

Indian army 140th Technical Graduate Course (Jan -2025 ) 




இந்திய ராணுவ ஆணையத்திலிருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. இதில் திருமணமாகத் (ஆண்) பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

(TGC ஜனவரி மாதம் -2025 -ல் தொடங்கும் (IMA) அகாடமி டெஹ்ராடூன் . இது இந்தியாவில் தொடங்கும் மிலிட்டரி ஆணையம் ஆகும் . 

விண்ணப்பதாரர் -இதில் இந்தியா குடிமகனாக இருக்க வேண்டும் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர் மற்றும் பாகிஸ்தான் பர்மா ஸ்ரீ ஆகிய இடங்கலிருந்து குடி பெயர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றோ இலங்கை மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ,கென்யா ,உகாண்டா தான்சானியா ஐக்கிய குடியரசு சாம்பியா மலாவி . ஜைர் மற்றும் எத்தோபியா மற்றும் வியட்நாம் நிரந்தரமாக நோக்கத்துடன் இந்தியாவில் குடியேறிகிறார்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் யாருடைய வழக்கில் ஏ தகுதிச் சான்றிதழ் அவசியம் விண்ணப்பத்துடன் அத்தகைய சான்றிதழை இணைக்க வேண்டும்   

வயது வரம்பு :-

01 ஜனவரி 2025 -ம் தேதியிலிருந்து 20 முதல் 27 வயது வரை (இதற்கு இடையில் பிறந்தவர்கள் 02 ஜனவரி 1998 மற்றும் 01 ஜனவரி 2005 இரண்டு தேதிகளில் இருக்க வேண்டும்.

அறிவிப்பு :-

விரிவாக்கம் 
1. பெயர் :- Join Indian Army.
2. குறிப்பு :- 140th Technical Graduate Course (TGC -140) (JAN -2025 )
3.வேலை வகை :- Central goverment .
4.பணியிடம் :- 140 காலிபணியிடம் 
5. கல்விதகுதி :- Degree
6. தேதி :- 10.04.2024 To 09.05.2024 
7.ஊதியம் :- 2,5,000 வரை .
8.Website :- . www. joinindianarmy.nic.in


தேர்வு முறை :-
1. குறுகிய பட்டியல் :-Short Listing
2. SSB - நேர்காணல் 


விண்ணப்பம் சமர்பிக்கும் நாள்:-
1. ஆரம்ப நாள் :- 10.04.2024
2. முடிவு நாள் :- 09.05.2024 



How To Apply :-


விண்ணப்பதாரர்கள் எங்களது இணையதள முகவரியன www. joinindianarmy.nic.in என்ற முகவரியை பார்வையிடவும் பின்பு ,Log.in செய்து உங்களுடைய பதிவை பதிவு செய்யவும் . பின்பு உங்களின் DOB -யை பதிவு செய்து நீங்கள் தகுதியுடைவரா என்று உறுதிபடுத்தி கொள்ளவும் . தகுதியுடைவர் என்றால் NEXT என்ற பொத்தானை கிளிக் செய்து உங்களுடைய Document -யை பதிவேற்றம் செய்யவும் ,அடுத்தபடியாக உங்களுகென்று Id Create செய்யப்படும் . அதை Save பண்ணி வைத்துக் கொள்ளவும் பின்பு Submit பொத்தானை கிளிக் செய்யவும் . உங்களுடைய விண்ணப்பம் சமர்ப்பிக்கபட்டது என்று திரையில் காண்பிக்கப்படும் . 

                           வெற்றி -நிச்சயம்  . உழைப்பே - உயர்வு 

                                                           Thankyou 


Official Website - Click Here

மேலும் தகவல் தொடர்புக்கு :- Click Here

Post a Comment

0 Comments