அந்நியச் செலவாணி மதிப்பு உயர்வு ?

மும்பை April .15 : கடந்த 5-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலவாணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து 64,856,2 கோடி டாலராக அதிகரித்து காணப்படுகிறது . 









ரிசர்வ் வங்கி :-

இது குறித்து RESERVE BANK-யின் புள்ளிவிவரங்கள் கூறியதாவது என்னவென்றால் பின்வருமாறு :

April :15-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 298 கோடி டாலர் உயர்ந்து 64,856,2 கோடி டாலராக உள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது. இந்த மதிப்பு அந்நியச் செலாவணி கையிருப்பாக உள்ளது. 

March 29-ம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 295.1 கோடி டாலர் உயர்ந்து 64,558,3 கோடி டாலராக இருந்தது. 

இதற்கு முந்தைய அதிகபட்சமாக கடந்த 2021 அக்டோபரில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,245,3 கோடி டாலராக உயர்ந்து உள்ளது . உலகளாவிய பொருளாதாரச் சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பை பாதுகாப்பாதற்காக அந்நியச் செலாவணி கையிருப்பை Reserve வங்கி பயன்படுத்துவதால் அது அவ்வப் போது குறைந்து வந்தது . 

April -15 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலவாணி கையிருப்பின்  முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துக்கள் 54.9 கோடி டாலர் உயர்ந்து 571.166 கோடி டாலராக உள்ளது. 

டாலர் அல்லாத யூரோ ,பவுண்ட் ,யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் டாலர் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துக்கள் ஆகும் . 



RATE TOTAL:-

மதிப்பிடூ வாரத்தில் நாட்டின் தங்கம் கையிருப்பு 239.8 கோடி டாலர் அதிகரித்து 5,455,8 கோடி டாலராக உள்ளது . 

சிறப்பு வரைதல் உரிமைகள் (எஸ்டி. ஆர்) 2.4 கோடி டாலர் உயர்ந்து 1,817 கோடி டாலராக உள்ளது. 

சர்வேதச நிதியத்தில் நாட்டின் கையிருப்பு 9 கோடி டாலர் அதிகரித்து 466.9 கோடி டாலராக உள்ளது என்று RESRVE BANK- புள்ளி விவரங்கள் கூறிகின்றன.

மேலும் தொடர்ப்புக்கு :- Click Here


Post a Comment

0 Comments