SSC - மையத்தில் வேலை வாய்ப்பு அறிவுப்பு 2024

LASSIJOY😍



SSC - மையத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பு விருப்புள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே  விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் . இதில் ஆன்லைன் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் . SSC -Phase-X11 /2024/Selection 2024 இதை கவனமாக படித்து உங்களின் தகுதியை தெரிந்து கொள்ளவும் . 

                                                            


பணியின் பெயர்   -  மத்திய பணியாளர்  தேர்வாணையம் 

வேலையின் தன்மை  -  Gentral Goverment

Type Of Employment  -  Regular Basic Type 

காலிபணியிடங்கள் - 2049 பணியிடங்கள் 

Place Of Type  -  ALL OVER INDIA

ஆரம்ப நாள்  -  27.02.2024 

கடைசி நாள் -   18.03.2024 

விண்ணப்பின் தன்மை -  ஆன்லைன் 

இணையதள முகவரிOffical Website

SSC பணியின் பெயர்கள் :


POST NAME
MTS
DEO
JUNIOR ENGINEER
EXAMNIOR
TECHNICION
CANADEEN ATTENDANT MANAGER
PHOTO ASSITANT
TAXIDERMIST
ASSISTANT CONSERVATOR
OFFICE SUPERINTENTANT
JUNIOR TECHNICIAL ASSISTANT
MEDICAL ATTENTANT
LIBRARY AND INFORMATION ASSISTANT
TECHNICAL SUPERINTENTANT(WEAVING)
ENGINE DRIVER
MASTER GRADE - 2
FIREMAN
SYRANG OF LASCARS
ENGINE DRIVER- 2
LABORATORY ATTENDANT
GIRL CADET INSTRUCTOR
SENIOR SCEINTIFIC ASSISTANT
TECHNICAL OPERATOR
INSTRUCTOR
LIBRARY ATTENDANT
FARM ATTENDANT
AYURVEDIC PHARMACIST
NURSING OFFCIER
WORKSHOP ATTENDANT
MECHANIC
COURT MASTER
ACCOUNTANT
DARK ROOM ASSISTANT
STENOGRAPHER
STORES CLERK
STORE ATTENDANT
CHARGEMAN
JUNIOR CHEMIST
SENIOR PHOTOGRAPHER
CARETAKER
DRAFTMAN
RADIO MECHANIC MOTOR DRIVE
TEXTILE DESIGNER
COOK
DIETICION
DENTAL TECHNICION
E.C.G TECHNICION
AYAH
RESERCH ASSISDANT
JUNIOR COMPUNTOR
STOCK MAN
VARIOUS POSTS

வயது வரம்பு : 
 
விண்ணப்பதாரர்களின் வயது 01.01.2024 முதல் தேவையான வயது 18.03.2024 வரை செல்லுபடியாகும்.மற்றும் SC/ST. OBC. PWBD பிரிவினருக்கு ஏற்ப வயது தளர்வு செல்லுபடியாகும் என்பதை செல்லுபடியாகும்.

தேர்வு முறை :

1) கணினி வழியில் தேர்வு நடைபெறும் . 

2)தட்டச்சு 

3) DATA ENTRY

விண்ணப்பக்க கட்டணம் :

SC/ST பெண்கள் பிரிவிக்கு எந்த கட்டணமும் கிடையாது. மற்ற பிரிவினருக்கு ரூ.100 வசூலிக்கப்படும். இதை ஆன்லைன் மட்டுமே கட்டணம் செலுத்தப்படும். 

விண்ணப்பிக்க  கடைசி தேதி :  18.03.2024 இதில் ஆன்லைன் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மற்ற எந்த விதமான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

OFFICIAL WEBSITE -  APPLY LINK

WEBSITE    -   Go To Page
 
 

Post a Comment

0 Comments