Tirupati Ticket Booking

Tirupati Ticket Booking

திருப்பதி தொகுப்புச் சுற்றுலா செல்ல Tirupati Ticket Booking செய்ய  - 400 நபர்கள் அனுமதி . திருப்பதி தொகுப்புச் சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 நபர்கள் வரை சுற்றுலா செல்லலாம் . ஒரு நபருக்கு ரூ.2000 கட்டணத்தில் உணவு மற்றும் சுற்றுலா வழிகாட்டியுடன் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   


Tourism 

Tirupati Ticket Booking
Tirupati Ticket Booking 

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்களுக்கு www. ttdconline.com என்ற இணயதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் . 








Post a Comment

0 Comments